சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் உணர்வுப்பூர்வமான கதைகளால் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது வடசென்னை, விடுதலை உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான வசூலையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார். இயக்குநர்
