சென்னை: கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கர மரமே என்ற பாடலுக்கு தழைய தழைய புடவை கட்டி ஆட்டம் போட்ட பேச்சியம்மாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மலையாள நடிகையான அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் போதே, மலையாளப் பத்திரிக்கைக்காக, தனது வகுப்பு தோழர்களுடன் இணைந்து மாடலிங் செய்தார். அந்தப் பத்திரிகையைப் பார்த்த
