எண்ணூர் வாயு கசிவு… எத்தனை பேருக்கு பாதிப்பு… நிலவரம் என்ன? – மா.சுப்ரமணியன் விளக்கம்

Ennore Ammonia Gas Leak: சென்னை எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.