சென்னை: தளபதி 68 படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் உடன் ரெடியாகி விட்டதாகவும் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சில தலைப்புகள் வெளியாகி இதுதான் உறுதியான டைட்டில் என டிரெண்டாகி வருகின்றன. முதலில் வெளியான சில தலைப்புகளை இல்லையென அதிரடியாக மறுத்த அர்ச்சனா
