பொங்கல் ரேஸில் திடீர் என இணைந்த அருண் விஜய்யின் மிஷன்! லால் சலாம் தள்ளி போகிறதா?

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படம் பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.