சென்னை: ஆயிரம் கோடிக்கு மேல் அவதார் 2வே எடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான். சிய இயக்குநர்கள் மொக்கைப் படங்களை எடுத்தாலும் ஹீரோக்களை வைத்து பில்டப் பண்ணி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தேற்றி விடுவார்கள். இந்த ஆண்டில் லியோ, சலார் எல்லாம் வசூல் செய்ததே அது மாதிரி. ஆனால், சில படங்கள் என்னதான் பில்டப் செய்தாலும்
