சென்னை: கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். இவர்கள் தவிர சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகியோரும் லீடிங்கில் உள்ளனர். இந்நிலையில், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமல்ஹாசன் தான் டாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி, விஜய்யை ஓரங்கட்டிய கமல்கோலிவுட்
