இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்களுடன் விஜயகாந்த் தனது ஹோட்டல் அறையில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் முன்னணி நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் மக்களின் பேரன்புக்கு உரியவராக வலம்வந்தவர் விஜயகாந்த். 2005 ம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைச் தொடங்கிய அவர் 2006 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பல இடங்களில் சவாலை ஏற்படுத்தினார். அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட […]
