டெல்லி: எம்.பில். படிப்புகளில் சேர வேண்டாம் பல்கலைக்கழக மானிய குழுவான யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால், புதிய கல்வி கொள்கைப்படி, எம்.பில்., படிப்புக்கு, நடப்பு கல்வி ஆண்டு (2023) முதல், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு கடந்த ஆண்டே (2021) உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு […]
