சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சோகத்தில் மூழ்கி உள்ளது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை குஷ்பு முதல் ஆளாக வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு ரசிகர்களை கலங்கடித்துள்ளது. விஜயகாந்த் உடன் கருப்பு நிலா, வீர விளைஞ்ச மண்ணு, சிம்மாசனம் உள்ளிட்ட
