சென்னை: December என்றால் Danger தான் , என்று தனது மரணம் குறித்து ஏற்கனவே விஜயகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு சென்னை மியாட் மருத்துவனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு (வயது 71) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மரணச் […]
