அயோத்தி: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையமத்தை டிசம்பர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் விமான நிலையத்துக்கு சூட்டப்படும் பெயர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நீண்டகால சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து
Source Link
