சென்னை: திரை பிரபலங்களுக்கு தொடர்ந்து இறுதி அஞ்சலி கூட செலுத்தாமல் தவிர்த்து வருகிறார் வடிவேலு என்கிற குற்றச்சாட்டை ப்ளூ சட்டை மாறன் எழுப்பி உள்ளார். விஜயகாந்த் தயவால் வளர்ந்து பெரிய காமெடி நடிகராக மாறிய வடிவேலு அவரையே எதிர்த்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு இறுதி அஞ்சலியாவது செலுத்த வரலாமே என
