Actor Suriya: ஒரு கண்ணில் துணிச்சல்.. மறுகண்ணில் கருணை.. விஜயகாந்திற்கு சூர்யா அஞ்சலி!

சென்னை: நடிகர் விஜயகாந்தின் இழப்பு இந்திய அளவில் ஈடு செய்ய முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் தங்களது அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் விஜயகாந்த் மறைவிற்கு தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமாவிலிருந்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.