Vijayakanth: “ராவுத்தர் சொன்னா மறு பேச்சு இல்ல..” லைஃப் டைம் நட்புக்கு மரியாதை கொடுத்த விஜயகாந்த்

சென்னை: கேப்டன் விஜயகாந்த் மதுரையில் இருந்து சென்னை வந்து சினிமாவில் அறிமுகமானவர். சாதாரண ஒருத்தனாக சென்னை வந்த விஜயகாந்த், கேப்டன், புரட்சிக் கலைஞர் என உருவாக அவரது நண்பர் ராவுத்தரும் மிக முக்கியமான காரணம். விஜயகாந்த் – இபுராஹிம் ராவுத்தர் என்றால் அவர்களது நட்பை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. கேப்டன் விஜயகாந்தின் ரியல் தளபதிகேப்டன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.