சென்னை இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச்செயலாளர் கலந்து கொண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து […]
