அமராவதி நேற்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமபதி ராயுடு இணைந்துள்ளார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆவார். அம்பதி ராயுடு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிஎஸ்கே அணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 […]
