அய்ஸ்வால், மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு, ௯௫௬ கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை, துணை ராணுவ படையான, அசாம் ரைபிள் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது, கடந்த ஆண்டை விட, ௫௦ சதவீதம் அதிகம். கடந்த ஆண்டில், ௩௩௦.௯௩ கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட, ௯௬ கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement