சென்னை: கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. சினிமா பின்னணியே இல்லாமல் திரையுலகில் ஹீரோவான விஜயகாந்தின் ஆரம்ப காலம் பல அவமானங்களையும் வலிகளையும் கடந்தது. குறிப்பாக அப்போது முன்னணியில் இருந்த பல நாயகிகள் விஜயகாந்துடன் நடிக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் பின்னாளில் அவர்கள் அனைவரும் விஜயகாந்துடன் போட்டிப் போட்டு நடித்தது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்துடன் நடிக்க
