அண்ணாமலை பாதயாத்திரையின்போது பாஜகவில் சேர மிஸ்டு கால்.. 2 சிறப்பு எஸ்.ஐகளை தூக்கி அடித்த மேலிடம்!

நாகப்பட்டினம்: பாஜகவில் சேர மிஸ்டு கால் கொடுத்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 2 பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை நடைபெற்றது. நாகை பப்ளிக் ஆபிஸ் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.