நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது ஒரு பெண்மணி, விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து உற்சாகமானார். கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத
Source Link
