சென்னை: நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 7ம் தேதி வெளியான ஹாய் நான்னா திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான பல நல்ல திரைப்படங்கள் ஓடிடியில் ரசிகர்களுக்காக வெளியாகிறது. தியேட்டருக்குச் சென்று இந்த டிசம்பர் மாதம் படம் பார்க்காத பலரும்
