சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமந்தா, கையில் பணம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டேன் என தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருக்கிறார். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சமந்தா ஒரு
