ஜெய்பூர்: ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 சட்டமன்ர தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3
Source Link
