இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு! இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

சென்னை: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர்கள் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பதவியை இழந்த நிலையில்,  பணபரிமாற்ற வழக்கில்  கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள , செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறது. மேலும், தற்போதைய  திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.