சென்னை: கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்து வந்த பிரேம்ஜி தனது திருமணம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்திருந்தார் அந்த படம்
