தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை

சென்னை தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டு வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சென்னை, ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.