வரும் 4 ஆம் தேதி நெல்லை – திருச்செந்தூர் ரயில் பாதை பராமரிப்பு பணி நிறைவு

நெல்லை வரும் 4 ஆம் தேதி அன்று நெல்லை – திருச்செந்தூர் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   கடந்த மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் இடையிலான ரயில் பாதை பல இடங்களில் சேதமடைந்தது. எனவே 17 ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.