செங்கல்பட்டு: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்புவதால் சிங்கப்பெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை
Source Link
