இம்பால்: மணிப்பூரில் நேற்று புத்தாண்டு அன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில், ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக பல்லத்தாக்கு பகுதிகளில் வாழும் மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும்
Source Link
