சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சி நாளைய தினம் நடக்கவுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் தனுஷின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலத்தையொட்டிய நிகழ்வை கதைக்களமாக கொண்டுள்ள நிலையில், இந்தப் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் நடித்ததை பார்க்க
