சென்னை இன்று முதல் சென்னை மற்றும் மைசூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று தெற்கு ரயில்வே ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “இன்று (3 ஆம் தேதி) முதல் வரும் 31 ஆம் தேதி வரை சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06037) அதே நாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும். மறுமார்க்கமாக, அதே தேதிகளில் […]
