சென்னை: ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பெரும் வெற்றி பெறும் என ராமின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியாகியிருக்கிறது. பாலுமகேந்திராவிடம் நா.முத்துக்குமார்
