சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை அழைக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்கி ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள் ஏற்கனவே 2021ம் ஆண்டிற்கு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியாணா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ம் ஆண்டிற்கு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கேலோ […]
