சென்னை இன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 30 ஆ தேதி அன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று கிளாம்பாக்கம் பேருந்து […]
