சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் காலமானார். அவருக்கு வயது 71. சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து மீண்டும திமுகவில் இணைந்தார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக அரசியல் நிகழ்வுகளில் பங்குபெறாமல் இருந்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு […]
