ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த சம்மன், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டதாகவும் சட்டவிரோதமானது எனவும் கூறி இதனை
Source Link
