சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் பூர்ணிமா விளையாடிவருகிறார். அவர் ஏற்கனவே நயன் தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் செவப்பி படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறது. ராஜா என்பவர் இயக்கும் செவப்பி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 50 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு
