சென்னை: அருணாச்சலம் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னிடம் ஜாலியாக விளையாடியது குறித்து நடிகை ரம்பா பேசிய பேட்டி வைரலானது. இது விஜய் ரசிகர்களின் வேலை என நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்நிலையில், “ரஜினி 2 முறை கூப்பிட்டும் முடியாதுன்னு சொல்லிட்டேன்” எனக் கூறிய இன்னொரு பிரபலத்தின் பேட்டியும் டிவிட்டரில் தீயாகப் பரவி வருகிறது. ரஜினியிடம் நோ
