அடடா.. யாருமே கவனிக்கலையா? அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் எழுத்துப் பிழை!

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அழைப்பிதழின் முகப்பிலேயே எழுத்துப்பிழை இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.