ஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் நில அதிர்வு! மக்கள் அச்சம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகியிருந்தது. ஜப்பானில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியிருந்தது. இது இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா ஆகிய மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.