செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த முடிச்சூரில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது குறி தவறியதில் 13 வயது சிறுவன் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிரிக்கெட், புட்பால், வாலிபால், டென்னிஸ், டேபிள் டென்னிஸை போல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பள்ளிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த பயிற்சியில் சேர 10 வயது முதல் சேர்க்கப்படுகிறார்கள்.
Source Link
