டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation One Election) குறித்து கருத்து தெரிவிக்க ஜனவரி 15வரை அவகாசம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு, ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து உள்ளது. இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட திமுக உள்பட சில மாநில கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுதொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் […]
