பெய்ஜிங்: மிகவும் அரிய ஒரு நிகழ்வாக இந்தியாவைப் பாராட்டும் வகையிலான கட்டுரை ஒன்று சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும்.. அதிலும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு நிலைமை மிக மோசமாக மாறியது. இதனால்
Source Link