சென்னை: பொங்கலுக்கு வழங்கப்படும் ரூ.1000 பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் எல்லா வருடமும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
Source Link
