சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை அயலான் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையானது. தற்போது கார்த்தி, சிவகுமார், சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதை அடுத்து, சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சிவகார்த்திகேயனை பங்கம் செய்த
