சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
Source Link
