சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. அந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி குறித்த கேள்வியால் திடீரென