கரன்பூர் பாஜக அமைச்சர் சுரேந்தர் பால் சிங் ராஜஸ்தான் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இக்குள்ள 200 தொகுதிகளில், கரன்பூர் தொகுதி வேட்பாளர் குர்மீத் சிங் கூனரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது அசோக் கெலாட் தலைமையிலான […]
