தர்மபுரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிறித்துவ ஆலயம் செல்வதை சில வாலிபர்கள் தடுத்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் 2 நாளாக `என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்ட வருகிறார். அவர் பி.பள்ளி பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்குச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், அண்ணாமலையை ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர். அவர்கள் […]
